“சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020” யை நடுவண் அரசு திரும்ப பெற வலியுறுத்தி பதாகை ஏந்தி இணையவழி அறப்போராட்டம் – நாங்குநேரி

3

சுற்றுச்சூழல் பாதுகாப்பை அச்சுறுத்தும் “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020” யை நடுவண் அரசு திரும்ப பெற வலியுறுத்தி பதாகை ஏந்தி இணையவழி அறப்போராட்டம்.
#TNRejectsEIA2020
#WithdrawDraftEIA2020

செய்தி பகிர்வு
பா.அந்தோணிவிஜய்
நாங்குநேரி தொகுதி செய்தி தொடர்பாளர்
9994047322