சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை எதிர்த்து போராட்டம் – காரைக்குடி

7

*காரைக்குடி சட்டமன்ற தொகுதி*

EIA 2020 சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை திரும்ப பெற வலியுறுத்தி காரைக்குடி சட்டமன்ற தொகுதி உறவுகள் பதாகை ஏந்தி இணைய வழி போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

*வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில் மாவட்ட தலைமையகம் சிவகங்கை மாவட்டம் நாம் தமிழர் கட்சி, காரைக்குடி புதிய பேருந்து நிலையம். அருகில். சிவகங்கை மாவட்டம்*

9585452008,