சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு-2020  வரைவை திரும்ப பெற கோரி போராட்டம்- புதுச்சேரி

32

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு-2020  அறிவிக்கை புதிய வரைவை நடுவண் அரசு  திரும்பப்பெற. வலியுறுத்தி புதுச்சேரி அண்ணாசாலை இரத்னா திரையரங்கம் அருகில்  *நாம் தமிழர் கட்சி  சுற்றுசூழல் பாசறை சார்பாக  கோரிக்கை பதாகைகள் கையிலேந்தி கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது*