சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ திரும்பப் பெறக்கோரி பதாகை ஏந்தி விழிப்புணர்வு போராட்டம்- கும்மிடிப்பூண்டி தொகுதி

21

திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் கேடு விளைவிக்கக் கூடிய,
‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ திரும்பப் பெறக்கோரி கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் மற்றும் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய இணை செயலாளர் புருசோத் அவர்களின் தலைமையில் பாப்பான்குப்பம் பகுதியில் இணையவழி பதாகைப் போராட்டம் நடைபெற்றது.