“சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு (EIA) 2020-க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – கொளத்தூர் தொகுதி”

25

01-08-2020 சனிக்கிழமை EIA- 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு திருத்தத்திருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தென்னரசு அவர்களின் தலைமையில் திட்டமிட்ட படி வெற்றிகரமாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் அனைவரும் கைது செய்யப்பட்டு திருமண மண்டத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.