சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020′-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்- ஓட்டப்பிடாரம் தொகுதி

12

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020′-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி ஒட்டபிடாரம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் சரியாக காலை பத்து மணியளவில் பதாகை ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர்