சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை வரைவு 2020 ஐ திரும்ப பெறக்கோரி சுவரொட்டிகள் ஒட்டும் நிகழ்வு – நிலக்கோட்டை

14

நிலக்கோட்டை தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சூழியலை அழிக்க துடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை வரைவு 2020 ஐ திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி தொகுதி முழுக்க ஜூலை 31, 2020 அன்று சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொண்டனர். சுவரொட்டிகள் மக்கள் கூடும் இடங்களில் ஓட்டப்பட்டன.