சனவேலி ஓடைக்கால் ஆற்றில் பனைவிதை நடுதல் – திருவாடனை

7

திருவாடனை சட்டமன்றத்திற்குட்பட்ட சனவேலி ஓடைக்கால் ஆற்றில் இராசசிங்கமங்கலம் மேற்கு ஒன்றிய சுற்றுசூழல் பாசறை சார்பில் 125 பனை மர விதைகள் நடப்பட்டன இதில் அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

இப்படிக்கு
பா.கார்த்திக் ராஜா
செயலாளர்- தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவாடனை சட்டமன்றம்
9072636915