கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- திருப்பத்தூர் தொகுதி

13

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி குனிச்சி பகுதியை சேர்ந்த உறவுகளான தங்கை சிரிதேவி , வெங்கட் பிரபு , வெங்கடேசன் , அருண் மற்றும்  திருப்பத்தூர் நகர பொறுப்பாளர்கள் சந்தோஷ்  பிரவீன் மற்றும் நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது