ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக அன்று 13:08:2020 அதிகாலை 4:45 முதல் 8:00 மணி வரை ஈரோடு மாநகராட்சி பெரியசேமூர், வேளாண் நகர்,பெனாங்குகாரர்தோட்டம், சின்னசேமூர், அம்மன் நகர், எல்லப்பாளையம், ஆயப்பாளி, குளத்துப்பாளையம், மொக்கையம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி நடைப்பெற்றது.

