கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உடுமலை

15

உடுமலை நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக நகரின் 22 ஆவது வட்ட செயலாளர் முகமது ஆசிக் தலைமையில் உழவர் சந்தை அருகே மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. நகர தலைவர் ஜெயவர்தன் நகர செயலாளர் ராமலிங்க சேதுபதி நகர பொருளாளர் ராம்குமார் நகர செய்தி தொடர்பாளர் சுதர்சன் 26 வது வட்ட செயலாளர் சலீம் ராஜா மற்றும் முகமது ஆசிக் கலந்துகொண்டனர்.