கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – புதுச்சேரி மாநிலம்

22

இன்று (16-8-2020) புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக கிழக்கு கடற்கரை சாலை லதா ஸ்டீல் அருகில்  பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது…