கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி மாநிலம் திருபுவனை தொகுதி

36


புதுச்சேரி மாநிலம்,திருபுவனை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருபுவனை நான்கு முனை சந்திப்பில் (சென்ரல் திரையரங்கம்) அருகில் திருபுவனை  தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.