கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி- தட்டாஞ்சாவடி தொகுதி

14

புதுச்சேரி மாநிலம் நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி தலைவர் தல்பிரியன் அவர்களின் தலைமையில் தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பொய்யாக்குளம், எல்லையம்மன் நகர் மற்றும் கொக்கு பூங்கா அருகிலுள்ள காய்கறி சந்தை பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது