கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் கிருமி நாசினி தெளித்தல்- சிவகாசி தொகுதி

27

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 16) காலை 7 மணி அளவில் முஸ்லீம் தெருவில் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது அதன் ஊடாக வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் கீழ்க்கண்ட இடங்களில் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இடம் 1: நாரணாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட போஸ் காலனி(கபசுரக் குடிநீர் வழங்குதல்)இடம் 2: சித்துராஜபுரம்(கபசுரக் குடிநீர் வழங்கி கிருமிநாசினி தெளித்தல்) பணி நடைபெற்றது.