கொடி கம்பம் நடுவிழா – துறைமுகம் தொகுதி

370

04-08-2020 , அன்று காலை 09.00 மணியளவில் துறைமுக தொகுதி, 56 வது வட்டத்தில் கொடி கம்பம் நடுவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.