கொடியேற்ற நிகழ்வு – புதுக்கோட்டை தொகுதி

10

29/.08/20 சனிக்கிழமை அன்று புதுக்கோட்டை தொகுதியில் நகரப்பகுதியில் மூன்று இடங்களில் கொடியேற்றம் நடைபெற உள்ளது அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்
1. இராஜகோபுரம்
2. திருக்கோகர்ணம்
3. பால்பண்ணை
நேரம் : மாலை 3 மணிக்கு