தொகுதி நிகழ்வுகள்புவனகிரி கொடியேற்றும் நிகழ்வு – புவனகிரி தொகுதி ஆகஸ்ட் 8, 2020 24 15-07-2020 அன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெய்வேலி மந்தாரக்குப்பம் மற்றும் ரோமாபுரி பகுதியில் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.