மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருவெறும்பூர் கொடியேற்றும் நிகழ்வு,- திருவெறும்பூர் தொகுதி ஆகஸ்ட் 16, 2020 45 8-8-2020)திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டு ஊராட்சியில் போலீஸ் காலனி மற்றும் அண்ணா நகர் ஆகிய இரு பகுதியில் மாநகர் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் இரா.பிரபு அவர்கள் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.