குளத்தின் கரையில் உள்ள புற்கள் அகற்றுதல் – குளச்சல்

18

குமரி மாவட்டம் குளச்சல் தொகுதி ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சலேட் நகர் காக்கிறான் குளத்தின் கரையில் உள்ள புற்கள் நாம் தமிழர் கட்சி ரீத்தாபுரம் பேரூராட்சி சார்பில் (3-8-2020) அன்று அகற்றப்பட்டது.