கும்பகோணம் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 94 குழந்தைகளுக்கு வீரவணக்க நிகழ்வு – அரியலூர் தொகுதி

18

கும்பகோணம் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 94 குழந்தைகளுக்கு வீரவணக்க நிகழ்வு அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக நடைபெற்றது.