கீழக்கரை மாரியம்மன் கோவிலுக்கு சுத்தம் செய்து சாலை அமைக்கும் பணி – காட்டுமன்னார்கோயில்
92
நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஒன்றியம் கீழக்கரை பெரிய தெருவில் மாரியம்மன் கோவில் சுற்றி மழை பெய்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதற்கு சாலை போடும் பணியில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டு சரி செய்து கொடுத்தனர்