நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அகவை தினத்தை முன்னிட்டு இன்று காலை 8 மணி அளவில் 7th day பள்ளி நாரணாபுரம் அருகில் 10 மரக்கன்றுகளும், ரேக்லாண்ட் பள்ளி சாட்சியாபுரம் அருகில் மரக்கன்றும் நடப்பட்டு, வேலி அமைத்து, பராமரிப்பாளரை நியமனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.