கலந்தாய்வு கூட்டம்

31

#கலந்தாய்வு_கூட்டம்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள, கோபாலசமுத்திரம் பேரூராட்சி பகுதியில், இயற்கையை பேணி காத்திடும் வகையில், கோபாலசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது குறித்து, பேரூராட்சியின் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின்,

கோபாலசமுத்திரம் பேரூராட்சி செயலாளர்
திரு. சு.கிருஷ்ணபெருமாள்

பேரூராட்சி தலைவர்
திரு. பெ.சீதாராமன்

பேரூராட்சி பொருளாளர்
திரு. வே.சுப்பையா

இளைஞர் அணி செயலாளர்
திரு. ப.சுரேஷ்

மற்றும் பேரூராட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…