மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கொளத்தூர் கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு – கொளத்தூர் தொகுதி ஆகஸ்ட் 4, 2020 44 கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதியில் கர்மவீரர் பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் நாம் தமிழர் கட்சி சார்பாக செலுத்தப்பட்டது