கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அம்பாசமுத்திரம்

7

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவந்திபுரம் பகுதியில், நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியின்
செயலாளர்
திரு. ச.செல்வம்,

இணைச் செயலாளர்
திரு. பா.ஆரோக்கிய ஜெகன்

பொருளாளர்
திரு. கு.செட்ரிக் சார்லஸ்

துணைத் தலைவர்
திரு. அபுபக்கர் சித்திக்

மற்றும் அம்பை தொகுதியின் நிர்வாகிகள் & உறவுகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.