கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – தொண்டி

31

திருவாடானை சட்ட மன்ற தொகுதி- தொண்டி நகரில் 12/08/2020 அஅன்று புதன் கிழமை பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

மாவட்ட தலைவர் நாகூர் கனி அவர்கள் நிகழ்வை துவங்கி வைத்தார்.

தொகுதி தலைவர் முகம்மது மற்றும் பேரூர் நிர்வாகிகள்,உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

செய்தி வெளியீடு:
நாம் தமிழர் தகவல் தொழில்நுட்ப பாசறை _ திருவாடானை தொகுதி
8095524922

முந்தைய செய்திகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஏம்பலம்
அடுத்த செய்திபொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில்