கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – குறிஞ்சிப்பாடி

21

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி,
குறிஞ்சிப்பாடி நடுவண் ஒன்றியம் சார்பாக சுப்பிரமணியபுரம் பேருந்து நிறுத்தத்தில் கொரோனா நோய் தடுப்புக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

மு.ஜோதிலிங்கம்.
7010516054