கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – குறிஞ்சிப்பாடி

15

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வடலூர் பேரூராட்சியில் உள்ள வள்ளலார் ஞான சத்திய சபை அருகில் பேரூராட்சி பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தொடர்பு எண்:7010516054.