கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி

59

நாம் தமிழர் கட்சி – பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – அண்ணாகிராமம் ஒன்றியம் (நடுவண்) – சாத்திப்பட்டு கிளை சார்பில் 04.08.2020 அன்று காலை 7.00 மணியளவில் கொரோனா நோய் வராமல் தடுக்கும் கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சாத்திப்பட்டு கிளை செயலாளர் ரஞ்சித் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பண்ருட்டி தொகுதி செயலாளர் வெற்றிவேலன், பண்ருட்டி நகர பொருளாளர் (கிழக்கு) நிஜாம்தீன், தமிழ்ச்செல்வன், ஸ்டாலின், கணேஷ், மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். 450க்கும் மேற்பட்ட மக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கப்பட்டது.

அ. வெற்றிவேலன், பண்ருட்டி தொகுதி செயலாளர். தொடர்புக்கு : 9345617522