கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – வடலூர்

2

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி வடலூர் பேரூராட்சி உட்பட்ட ஆபத்தாராணாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கபட்டது.

நாம் தமிழர் கட்சி சார்பாக வடலூர் நகர தொழிற்சங்க செயலாளர் செந்தில் குமார் அவர்களும் வடலூர் நகர செயலாளர் சங்கர் அவர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்பு எண்: 7010516054