கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – தூத்துக்குடி

6

ஓட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது இடம் பூ பாண்டியபுரம் சகாயமாதா பட்டினம் புதிய முனியசாமி புரம் நிகழ்வில் பெரும்பாலான நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர் புவனேந்திரன் 9629372564