கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் கொடியேற்ற நிகழ்வு – நெய்வேலி

11

நாம் தமிழர் கட்சி நெய்வேலி மருத்துவப் பாசறையின் சார்பில்…

கொரோனா விழிப்புணர்வின் 6-ஆம் நாள் நிகழ்வாக நெய்வேலி தொகுதி குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து கிராமத்தில்…

நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெருமகனார் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுக் கொடிமரம் ஏற்றி அப்பகுதி பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மிக சிறப்பாக (03-08-2020) அன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

நெய்வேலி தொகுதி
செய்தி தொடர்பாளர்
9600652165