கபசுர குடிநீர் மாற்றும் முகக்கவாசம் வழங்கும் நிகழ்வு- நெய்வெலி

7

நாம் தமிழர் கட்சி – நெய்வேலி சட்டமன்ற தொகுதி – மருத்துவர் பாசறை சார்பில் நெய்வேலி நகரம் வட்டம்-30 பகுதியில் காலை 9.00 மணி முதல் கொரோனா நோய்க்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சு. பிரேம்குமார்
9500821406