
ஈரோடு கிழக்கு தொகுதி மகளிர் பாசறை சார்பில் ஆகத்து 15 ஆம் தேதி ஈரோடு பெரியவலசு நான்கு சாலை மற்றும் மாணிக்கம் பாளையம் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் கட்சியின் செயற்பாட்டு வரைவு திட்டங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது
