15.08.2020 சனிக்கிழமை, நாம் தமிழர் கட்சி, கருமலை (மே) மாவட்டம், ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொரோனா (கிருமி) நுண்மித் தொற்று வேகமாக பரவி வரும் இவ்வேளையில், ஓசூர் நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணி சார்பாக, 400 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஓசூர் சட்டமன்றத்தொகுதி யின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக, ஓசூர் நல்லூர் ஒன்றியத்தின் விஷ்ணு ஆனந்தம் கேலக்சி குடியிருப்பில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்களைக் கொண்டு, நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நாட்டுமரங்கள் நடப்பட்டன.
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- கொரோனா துயர்துடைப்புப் பணிகள்
- வீரத்தமிழர் முன்னணி
- ஓசூர்
- சுற்றுச்சூழல் பாசறை
- கிருஷ்ணகிரி மாவட்டம்