ஈரோடு கிழக்குகொரோனா துயர்துடைப்புப் பணிகள்தொகுதி நிகழ்வுகள் கபசுரக் குடிநீர் வழங்குதல்-ஈரோடு கிழக்கு ஆகஸ்ட் 18, 2020 23 நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் NGGO குடியிருப்பு பகுதி வார்டு எண்: 46 கொரோனா ஊரடங்கில் கபசுர குடிநீர் வழங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.