கபசுரக் குடிநீர் வழங்குதல்- காட்டுமன்னார்கோயில் தொகுதி

10

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ரெட்டியூர் ஊராட்சியில் ஒன்றிய பொறுப்பாளர் மணிமாறன் மற்றும் ஆனந்த் அவர்கள் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது மற்றும் சுற்றுசூழல் மதிப்பீடு வரை 2020க்கு எதிராக பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது இதில் பொது மக்கள் பலரும் பங்கேற்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.