கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – குறிஞ்சிப்பாடி

37

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி,
குறிஞ்சிப்பாடி நடுவண் ஒன்றியம் தம்பிபேட்டை பேருந்து நிலையம் அருகில் கொரோனா நோய் வராமல் தடுக்கும் கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் நடுவண் ஒன்றிய தலைவர் ராஜன் மற்றும் பொருளாளர் நரேஷ் குமார், மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதி செயலாளர் இரா. இராமச்சந்திரன் கலந்து கொண்டனர்.
தொடர்பு எண்: 7010516054.


முந்தைய செய்திEIA-2020 அழிவு திட்டத்தை எதிர்த்து ஆர்பாட்டம் – திருவாடானை
அடுத்த செய்திஇராவண பாட்டன் புகழை போற்றும் விழா – புதுச்சேரி