கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – சிவகாசி

19

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நீங்களும் களப்பணி செய்ய விருப்பமா? உடனே பகிரியில் தொடர்பு கொள்ளவும் +91 79040 13811