கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு – நெய்வேலி

14

தமிழீழத்தின்_அன்னை_பார்வதி_அம்மையாரின்_பிறந்த_தினத்தை_முன்னிட்டு, நெய்வேலி நாம் தமிழர் கட்சி மருத்துவப் பாசறை சார்பில்…

கொரோனா விழிப்புணர்வு நிகழ்வாக நெய்வேலி தொகுதி குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வேகாக்கொல்லை கிராமத்தில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு (07-08-2020) அன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

நெய்வேலி தொகுதி
9600652165