மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கொளத்தூர்கொரோனா துயர்துடைப்புப் பணிகள் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி ஆகஸ்ட் 14, 2020 27 கொள்த்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 08-08-2220 அன்று கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.