கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – அறந்தாங்கி

10

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியத்தின் சார்பாக திருப்புணவாசல் ஊராட்சி சுற்றுவட்டாரப்பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.