கபசுரக்குடிநீர் கசாயம் வழங்கும் நிகழ்வு- ஈரோடு மேற்கு தொகுதி

8

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 18-08-2020 காலை 05:00 முதல் 09:30 வரை மணி வரை ஈரோடு ஊராட்சி ஒன்றியம் எலவமலை ஊராட்சி காளிங்கராயன் பாளையம், மூலப்பாளையம், மணக்காட்டூர், காமராச நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது