கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – புதுச்சேரி

11

புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் கொராணா கொடிய நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் விதமாகவும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகப்படுத்தவும் கபசுர குடிநீர்பொதுமக்களுக்கு நாம்தமிழர் கட்சியின் இந்திராநகர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது.