கண்டன ஆர்ப்பாட்டம்- திருப்பூர் வடக்கு

15

தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனை விமர்சித்த சமூக விரோதிகளின் செயலை கண்டித்து திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் *வீரத்தமிழர் முன்னணி* சார்பாக 23.07.2020 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் பெருமாநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.