ஏம்பலம் தொகுதி கலந்தாய்வு – புதுச்சேரு

43

காலை 10:00 மணி அளவில் ஏம்பலம் தொகுதி சார்பாக ப.குமரன்(செயலாளர்) ஏம்பலம் தொகுதி) தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் தொகுதி வளர்ச்சி குறித்தும் அடுத்த கட்ட நிகழ்வுகள் மற்றும் எதிர்வரும் தேர்தல் களம் எப்படி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் புதிய பொருப்பாளர்கள் மற்றும் தொகுதி உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.