எழுவர் விடுதலை வலியுறுத்தி கண்டனப் பதாகை ஏந்தும் போராட்டம்

20

வீரத்தமிழச்சி செங்கொடி வழிநின்று எழுவர் விடுதலையை வலியுறுத்தி கண்டனப் பதாகை ஏந்தும் போராட்டம் (நாள் ; 28.08.2020) பேராவூரணி சட்டமன்ற தொகுதி
தொடர்பு எண் : 9159255037