எழுவர் விடுதலையை வலியுறுத்தி இணையதள பதாகை ஏந்தும் போராட்டம் – கும்மிடிப்பூண்டி

24

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக வழக்கறிஞர் மாதவரம் இரா ஏழுமலை திருவள்ளுர் (ந) மாவட்ட பொறுப்பாளர் தலைமையில், கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர கார்த்திக் முன்னிலையில் அக்கா செங்கொடி நினைவு நாளில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி இணையதள பதாகை ஏந்தும் போராட்டம் நடைபெற்றது.

செய்தி வெளியீடு:
கு வெங்கட் குமார்
செய்தி தொடர்பாளர்
கும்மிடிப்பூண்டி தொகுதி
நாம் தமிழர் கட்சி
பேச: 8870159158, 8838846556