ஊரணி நீர் வரத்துப் பகுதி ஆக்கிரமிப்பை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டும் நிகழ்வு – திருமயம்

40

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் சீமானூர் கிராமத்தில் பன்நெடுங்காலமாக சுற்றுவட்டார ஊர் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள சீமான் ஊரணியின் நீர் வரத்துப் பகுதி ஆக்கிரமிப்பை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத அலட்சியப்போக்கை கண்டித்தும், வட்டாசியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தின் மூலம் நிலத்தை மீட்டு அரசுடைமையாக்க வேண்டும் என்றும் திருமயம் தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை


முந்தைய செய்திகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு-அறந்தாங்கி
அடுத்த செய்திEIA என்கிற சுற்றுச்சூழல் வரைவு – 2020ஐ திரும்பபெறக்கோரி ஆர்பாட்டம் – திருவாடானை